Tuesday, January 12, 2010
ஜாங்கோ ஜக்குவின் முன்னுரை
என் இனிய தமிழ் மக்களே , நேற்று வரை ஆங்கிலேய வலை தளத்தில் பொழுதை போக்கிய நான் இனிமேல் தாய் தமிழில் என் அனுபவங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறேன். பிறந்தது மயிலாடுதுறை மாநகரம் . வளர்ந்ததும் வெட்டியாக சுற்றியதும் படிப்பதாக பொய் சொல்லி திரிந்ததும் அங்கேயே. எனக்கு கொசுவர்த்தி நினைவுகளை உண்டு செய்த அபிஅப்பாவுக்கும்சீமாச்சு அண்ணாவுக்கும் நன்றிகள் பல
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment